BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி: 26.04.2021 - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 4 April 2021

BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி: 26.04.2021

BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!  கடைசி தேதி: 26.04.2021


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் - Supervisor Trainee (Finance) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL) 
பணி: Supervisor Trainee (Finance) 
காலியிடங்கள்: 40 
தகுதி: பி.காம் அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. 

சம்பளம்: மாதம் ரூ.32,000 முதல் ரூ.1,20,000 வழங்கப்படும். வயது வரம்பு: 01.04.2021 தேதியின்படி அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: UR, EWS, OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 + GST, SC, ST, PWD, Ex-Servicemen பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 + GST செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2021

No comments:

Post a Comment