பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 16 April 2021

பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை 


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தற்போது பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. Computer Operator மற்றும் Programing Assistant பணியிடங்களுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்கு விப்புத் திட்டம் மூலம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறுவனம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்  : Computer Operator, Programing Assistant 

காலியிடங்கள் : 15 தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் பயிற்சி காலம் Basic Training Duration 500 Hours, On the Job Training Duration - 12 months. பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும் 

உதவித்தொகை : பயிற்சியின்போது மாதம் ரூபாய் 7000/- முதல் 15000/- வரை வழங்கப்படும் 21.600  : apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். :



No comments:

Post a Comment