நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 1 April 2021

நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் தேவை

நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் தேவை 


எமது நிறுவனத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் தகுதியுள்ள நபர்கள் தேவை. 

நிருபர்கள் 

* பட்டதாரி 
* 35 வயதுக்கு உட்பட்டவர் (REPORTERS) ஆங்கிலத்தில் உரையாடுதல் 
* தமிழில் பிழையின்றி எழுதுதல் 
* தகவல் பரிமாற்றத் திறன் 

உதவி ஆசிரியர்கள் 

* பட்டதாரி 35 வயதுக்கு உட்பட்டவர் (SUB - EDITORS) > ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நன்கு மொழிபெயர்த்தல் 
* நல்ல தமிழ் நடையில் எழுதுதல் 
*பொது அறிவுத் திறன் 

குறிப்பு 

பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் உள்ளவர்கள் முதுநிலை உதவி ஆசிரியர்களாகவும், முதுநிலை நிருபர்களாகவும் பணியில் அமர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

மேற்கண்ட தகுதிகள் பெற்றிருப்பவர்கள் வரும் 7 நாள்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அனுப்பலாம். 

ஆசிரியர், 
தினமணி, 
29, 2-ஆவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment