இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 17 April 2021

இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு




சென்னை, ஏப்.16: 

இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் (இக்னோ), ஜனவரி பரு வத்துக்கான மாணவர் சேர்க்கைக் கான கடைசி தேதி ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இந்த கடைசி தேதி நீட்டிப்பு, செமஸ்டர் அடிப்படையிலான பாட திட்டங்களுக்கு மற்றும் 6 மாத கால அல்லது அதற்கும் குறை வான அனைத்து சான்றிதழ் மற் றும் விழிப்புணர்வு பாட திட்டங் களுக்கு பொருந்தாது. மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தையோ, rcchennai@ignou.ac.in, rechennai admissions@ignou.ac.in ஆகிய மின் னஞ்சல் முகவரியையோ, 044 26618040 என்னும் தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என இக்னோ மண்டல இயக்குநர் டாக் டர் கே.பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment