ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது
Search here!
Wednesday, 7 April 2021
New
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
PG TRB
Tags
PG TRB
Subscribe to:
Post Comments (Atom)
*2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...
ReplyDeleteகடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...
உங்களுக்கான தகவல் இது...
*தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க *PG TAMIL தேர்வுப் பயிற்சிக்கான குழு TEST BATCH தொடங்கப்பட உள்ளது*. அலகுக்குள்ளும், அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் *100 க்கும் மேற்பட்ட தேர்வுகள்* நடத்தப்படும் ..
இத் தேர்வுகள் *தினமும் நடைபெறும்*
இதுவரை *இணைந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினசரி தேர்வின் மூலம் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்*
சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக ஓராண்டு பணியினைச் சிறப்பாக மகிழ்வுடன் நிறைவு செய்துள்ளனர்*
தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.
*NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
*7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..
*NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.
*2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி 19.02.2021 முதல் தொடங்கி உள்ளது*.
எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* தேர்வுப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..
*கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*
எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*
தொடர்புக்கு 8838071570
*Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.
இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..