செவனிங் ஸ்காலர்ஷிப் - விண்ணப்பிக்கலாம்!!!\
ஸ்காலர்ஷிப்
எதிர்கால தலைவர்களுக்கு உன்னத உயர்
கல்வியை வழங்கும் நோக்கில் உலகம்
முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில்
உயர்ந்த குறிக்கோள், சிறந்த தலைமைப்
பண்புகள் மற்றும் தரமான கல்வி பின்
புலத்தை பெற்றவர்களுக்கு யு.கே... அரசு
வழங்கும் ஒரு முக்கிய உதவித்தொகை
திட்டமே... செவனிங் ஸ்காலர்ஷிப்
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படு
பவர்கள் யு.
கே. வில் உள்ள பல்கலைக்
மூகத்தில் உதவித்தொகையுடன் ஓர் ஆண்டு
முதுநிலை பட்டப் படிப்பு படிக்கலாம்.
இந்தியர்களுக்கு என்று பிரத்யேகமாகவும்
இந்த உதவித்தொகை திட்டம் செயல்
படுத்தப்படுகிறது,
தகுதிகள்
- 4.கே.,வில் முதுநிலை பட்டப் படிப்பை
படிக்க தகுதியான இளநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
-யு.கே.,வில் படித்து பட்டம் பெற்ற
பிறகு குறைந்தது 2 ஆண்டுகளில் சொந்த
நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க
வேண்டும்.
. யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதே
னும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்
பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில் நிர்
பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றி
ருக்க வேண்டும்.
ஆங்கில மொழிப் புலமை:
பல்கலைக்கழ
கங்களில் சேர்க்கை பெற, அகாடமிக் ஐ.இ.
எல்.டி.எஸ்., - பியர்சன் பி.டி.இ., அகாட
மிக்-டோபல் ஐ.பி.டி.,-சி அட்வான்ஸ்டு
- டிரினிட்டி ஐ.எஸ்.இ., 2 (பி2) ஆகிய
ஆங்கில மொழிப் புலமை தகுதித் தேர்வு
களில் ஏதேனும் ஒன்றில் உரிய மதிப்
பெண் பெற்றிருப்பது அவசியம்.
உதவித்தொகை விபரம்: செவனிங் உதவித்
தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்க
ளுக்கு பல்கலைக்கழக கல்வி கட்டணம்,
மாதாந்திர உதவித்தொகை, யு.கே., சென்று
வருவதற்கான பயணச் செலவு, விசா கட்
டணம், தங்குமிட செலவு, யு.கே.வில்
நடைபெறும் செவனிங் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கான போக்குவரத்து
செலவு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க
விரும்பும் படிப்புகளுக்கு உரிய கல்வித்
தகுதிகள், பணி அனுபவம் மற்றும் பரித்
துரைகள் பெற்றவர்கள் தேவையான
விபரங்களுடன் ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.chitvening.org/
No comments:
Post a Comment