உலக பூமி தினம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 22 April 2021

உலக பூமி தினம்

சூரிய குடும்பத்தில் மக்கள் வாழ தகுதியான ஒரே கோள் பூமி. இதை பத்திரமாக அடுத்த சந்ததியி னருக்கு விட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. பூமியை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்., 22ல் உலக பூமி தினம் கடைபிடிக்கப் படுகிறது.

இந்தச் செய்தியையும் படியுங்கள்



 'நம் பூமியை மீட்டெடுப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. கடந்த 1970 ஏப். 22ல் 150 ஆண்டுகால தொழிற்சாலை கழிவால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதுவே பூமி தினமாக உருவெடுத்தது.

No comments:

Post a Comment