என். ஐ பல்கலை. நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 19 April 2021

என். ஐ பல்கலை. நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கான நுழை வுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. 


இப்பல்கலைக்கழக பொறியியல் துறை, மருத்துவம் சார்ந்த அறிவியல் படிப்புகள், ஆராய்ச்சி துறைகள் ஆகிய வற்றுக்கு விண்ணப்பங்களை இணைய தளம் மூலமாகவோ, பல்கலைக்கழகஅலுவலகம் மூலமாகவோ மாணவர் கள் விண்ணப்பிக்கலாம். 
மேலும் நுழைவுத் தேர்வுக்கு விண் ணப்பிக்க www.niuniv.com என்ற இணைய தளத்திலோ, admission2020@niuniv.com என்ற மின்னஞ்சல் முக வரி, 94422 56108 என்ற செல்லிடப் பேசி ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டோ, நேரடியாகவோ விண் ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர் வாகம் அறிவித்துள்ளது.




No comments:

Post a Comment