நியூக்ளியர் பவர் கார்ப்பரே ஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 13 April 2021

நியூக்ளியர் பவர் கார்ப்பரே ஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

நியூக்ளியர் பவர் கார்ப்பரே ஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


காலியிடம்: 

துணை தலைமை பயர் ஆபிசர் / ஸ்டேஷன் ஆபிசர் 7, மெடிக்கல் ஆபிசர் 15, டெக்னிக்கல் 50 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

பயர் ஆபிசர் பிரி வுக்கு பிளஸ் 2 (அறிவியல் பிரிவு) படிப்புடன் ஆண்டு அனுப வம் அல்லது பி.இ., படிப்புடன் 2 ஆண்டு அனுபவம், செக்சன் ஆபி சர் பதவிக்கு பிளஸ் 2 (அறிவி யல் பிரிவு) படிப்புடன் 5 ஆண்டு அனுபவம் அல்லது பி.இ., முடித் திருக்க வேண்டும். 

மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு எம்.டி., முடித் திருக்க வேண்டும். டெக்னிக்கல் ஆபிசர் பதவிக்கு மெக்கானிக் கல், எலக்ட்ரிக்கல், சிவில்பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். வயது: 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 

இதிலிருந்து  ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு தேதி: மே/ஜூன் மாதம் நடைபெறும். 

பணியிடம்: 

தேர்வு செய்யப்படுபவர் கள் தமிழகத்தின் கல்பாக்கம், கூடங் குளம், மஹா ராஷ்டிராவின் தாராப்பூர், கர்நா டகாவின் கைகா, குஜராத்தின் கக்ரா பர் போன்ற இடங் களில் பணியமர்த்தப் படுவர். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிதேதி: 20.1.2021 மாலை 5:00 மணி. விபரங்களுக்கு: 






No comments:

Post a Comment