விவசாயம் படித்தவருக்கு அரசுப்பணி


தேசிய தகுதி தேர்வு (நெட்), அக்ரிகல்சர் ரிசர்ச் சர்வீஸ் (ஏ.ஆர். எஸ்.,) மற்றும் சீனியர் டெக்னிக் கல் ஆபிசர் (எஸ்.டி.ஓ., போன்ற பிரிவுகளில் 222 காலியிடங்களை நிரப்புவதற்கு அக்ரிகல்சர் சயின் டிஸ்ட் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: 222 கல்வித்தகுதி : அக்ரிகல்சர் பயோடெக்னாலஜி, அக்ரிகல் சர் என்டோமாலஜி, அக்ரிகல்சர் மைக்ரோபயாலஜி, பொருளாதா ரம் தாவரவியல், பிளான்ட் பேதா லஜி, சீடு சயின்ஸ் டெக்னாலஜி, வெஜிடபிள் சயின்ஸ், அனிமல் பயோகெமிஸ்ட்ரி, பிஷ் நியூட் ரிஷன், பிஷ் ஹெல்த், சாய்ல் சயின்ஸ் உட்பட மொத்தம் 60 பாடப்பிரிவுகள் உள்ளன. தேர்வு தேதி: 21.6.2021 முதல் 27.6.2021 வரை நடைபெறும். 

வயது : 1.1.2021 அடிப்படை யில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ஏ.ஆர். எஸ்., தேர்வுக்கு ரூ. 500, நெட் தேர்வுக்கு ரூ. 1000, எஸ்.டி.ஓ., தேர்வுக்கு ரூ. 500. எஸ்.சி., . ஓ.பி. சி., பிரிவினருக்கு அனைத்து பத விக்கும் ரூ. 500, எஸ்.டி., பிரிவி னர் நெட் தேர்வுக்கு மட்டும் ரூ. 250. மற்ற தேர்வுக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 25.4.2021 

விபரங்களுக்கு: Download Notice
You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post

Search here!