அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 28 April 2021

அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. 

MUST READ






அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கமானது மேற்கு வங்க மாநிலத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர முடிந்ததாகவும் இது பற்றிய தகவல்களை திரட்டி வருவதாகவும் அசாம் மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். SOURCE NEWS 

No comments:

Post a Comment