இணைய வழியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 16 April 2021

இணைய வழியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

இணைய வழியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் 



சென்னை, ஏப். 15: 

இணைய வழியில் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்ப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள லாம். சட்டப் பேரவைத் தேர்தலின் போது, வாக்காளர் பட்டி யலில் பெயர் இல்லை என புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


அந்த வகையில், இணையதளம் (elections.tn.gov.in) வழியாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க லாம். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் நடை முறைகளுக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டி யலில் பெயர்கள் இறுதி செய்யப்படும் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment