பேரிக்காய்..! மருத்துவ குணங்கள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 16 April 2021

பேரிக்காய்..! மருத்துவ குணங்கள்



பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளில் இல்லாத வைட்டமின்-ஏ பேரிக்காயில் உள்ளது. ஆப்பிளை விட விலை மலிவானது இது. பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. 
நிறைய சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளது. இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுகிறது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. 
இரவு உணவுக்கு பின் பேரிக்காய் சாப்பிடுவது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

No comments:

Post a Comment