அணுமின் நிலையத்தில் வேலை | வங்கியில் பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 17 April 2021

அணுமின் நிலையத்தில் வேலை | வங்கியில் பணி



1 அணுமின் நிலையத்தில் வேலை 

தொழில்நுட்ப அதிகாரி, அறிவி ல்பாக்கம் மின் நிலையத்தில் யல் அதிகாரி, ஸ்டெனோகிராபர் கிரேடு 3, எழுத்தர், டிரைவர், பாதுகாவலர், உதவியா ளர், கேண்டின் உதவியாளர், ஸ்டைபண் டரி டிரெயினி வகை 1, 2 உள்பட குரூப் ஏ, குரூப்சிபணிபிரிவுகளில் 337 பணி இடங் கள் நிரப்பப்பட உள்ளன. 


பணி இடத்தை பொறுத்து கல்வி தகுதி, வயது நிர்ணயிக் கப்பட்டுள்ளது. 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப் படிப்பு, பிஎச்.டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திறன் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-5-2021. விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரி வான விவரங்களை http://www.igcar.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிட லாம். 

2 வங்கியில் பணி 

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சீனியர் மேலாளர், பிராந்திய தலைவர், குழு தலைவர், தலைவர் (முத லீடு மற்றும் ஆராய்ச்சி), தலைவர் (செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட் பம்), டிஜிட்டல் விற்பனை மேலாளர், ஐ.டி. செயல்பாட்டு ஆய்வாளர் -மேலா ளர் என பல்வேறு பிரிவுகளில் 517 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


பதவியின் தன் மைக்கேற்ப 23 வயது முதல் 45 வயதுக் குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுகலைப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன் பணி அனுபவம் கொண்டவர்க ளாகவும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை https://www.bankofbaroda.in/என்ற இணையதளத்தில் தெரிந்துகொள் ளலாம்.

No comments:

Post a Comment