சட்டத் தேர்வு முடிவு மே முதல்வாரம் வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 26 April 2021

சட்டத் தேர்வு முடிவு மே முதல்வாரம் வெளியீடு

சட்டத் தேர்வு முடிவு மே முதல்வாரம் வெளியீடு 


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி இரா.ஸ்ரீனிவாசன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: 


சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்லூரிகளில் இணையவழியாக நடைபெற்ற இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு களின் முடிவுகள் மே மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும். கூடு தல் விவரங்களை பல்கலையின் இணையதளத்தில் (http://tnakaiu.sac.in) அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment