மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் | இளநிலை ஆய்வாளர் (JRF)-Horticulture-நியமனம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 9 April 2021

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் | இளநிலை ஆய்வாளர் (JRF)-Horticulture-நியமனம்

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் (இந்திய அரசு, AYUSH அமைச்சகத்தின் ஓர் தன்னாட்சி அமைப்பு) 


ஜவஹர்லால் நேரு பாரதீய சிகிச்சா அவும் ஹோமியோபதி அனுஷந்தன் பவன் 61-65, இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, D-பிளாக் எதிரே, ஜனக்புரி, புது தில்லி-110058 AUVI.NO.09/202T 


இளநிலை ஆய்வாளர் (JRF)-Horticulture-நியமனம் 

ஹோமியோபதி மூலிகை தாவரங்கள் ஆராய்ச்சி மையம், எமரால்டு (ஊட்டி), முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் (ஹார்டிகல்ச்சர்) இரண்டு (02) பணியாளர்களை நியமனம் செய்ய உத்தேசித்துள்ளது. 


மாத ஊதியம் ரூ.31,000/- மற்றும் HRA. ஆன்லைன் மூலமான நேர்காணலுக்கு (Online Interview) மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க இறுதி தேதி 28 ஏப்ரல் 2021 மாலை 5:00 மணி. பதவி, பணியிடம், அவசிய கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் ஊதியம் போன்ற விவரங்கள் கவுன்சிலின் இணையதளத்தில் கிடைக்கின்றன www.ccrhindia.nic.in உதவி இயக்குனர் (நிர்வாகம்)


No comments:

Post a Comment