அரசு உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MOFPI) - வேலை வாய்ப்பு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 15 April 2021

அரசு உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MOFPI) - வேலை வாய்ப்பு அறிவிப்பு

அரசு உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் - வேலை வாய்ப்பு அறிவிப்பு


இந்திய அரசு உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் பஞ்சசீல் பவன், 
ஆகஸ்ட் கிராந்தி மார்க், 
புது தில்லி -110049 

பார்வை எண்: M-11/6/2020-(FME) (Part-1) 

PMFME திட்டத்தின் கீழ் தேசிய திட்ட மேலாண்மை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற பின்வரும் பதவிகளுக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தினால் (@MOFPI) வரவேற்கப்படுகின்றன. 


1 முன்னணி திட்ட மேலாளர் (மாநில திட்டம்) 
2 முன்னணி திட்ட மேலாளர் (அறிவு மேலாண்மை) 
3 முன்னணி திட்ட மேலாளர் (திறன் வளர்ப்பு) 
4 முன்னணி திட்ட மேலாளர் (திட்டமிடல்) 
5 முன்னணி திட்ட மேலாளர் (பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல்) 
6 மேலாளர் (மாநில திட்டம்) 
7 மேலாளர் (அறிவு மேலாண்மை) 
8 மேலாளர் (திறன் வளர்ப்பு) 
9 மேலாளர் (திட்டமிடல்) 
10 மேலாளர் (பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல்) 
11 மேலாளர் (MIS) 
12 மேலாளர் (நிதி மற்றும் நுண்கடன்) 
13 மேலாளர் (கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு) 
14 உணவு தொழில் நுட்பவியலாளர் 2 
15 தகவல் தொடர்பு மேலாளர் 2 
16 இணை செயலாளர் / இயக்குநர் (GOI-லிருந்து ஓய்வு பெற்றவர்) 1
17  ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (GO-லிருந்து ஓய்வு பெற்றவர்) 1 
18 இளம் தொழில்முறை பணியாளர் -நிர்வாகம் தகுதி, 

அனுபவம் மற்றும் தேர்வு நடைமுறை போன்ற விவரங்களை MOFPI வலைத்தளமான https://mofpi.nic.in/ மற்றும் https://www.visionjobs.in/mofpi/-இல் காணலாம். davp 16101/11/0002/2122


No comments:

Post a Comment