பி.ஜி.சி.இ., படிப்பு - POST GRADUATE CERTIFICATE IN EDUCATION (PGCE) - ADMISSION | LAST DATE IS APRIL 25
சென்னை, புதுச்சேரி, ராணிப்பேட்டை
உட்பட பல்வேறு இடங்களில் பள்ளி
களை நடத்தி வரும் டி.ஏ.வி., குழுமம்
ஆசிரியர் பயிற்சிக்கான சிறப்பு படிப்பை
வழங்குகிறது.
படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டி
பிகேட் இன் எஜுகேஷன்-பி.ஜி.சி.இ.,
படிப்பு காலம்: ஓர் ஆண்டு
பாடத்திட்டம்: ஒன்று முதல் 5ம் வகுப்பு
வரையிலான துவக்கநிலை, 6ம் வகுப்பு
முதல் சம் வகுப்பு வரையிலான நடு
நிலை, 9ம் மற்றும் 10ம் வகுப்புகளை
உள்ளடக்கிய உயர்நிலை ஆகிய மூன்று
திலைகளில் கவனம் செலுத்தும் வகையில்
பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாட நேரம்:
ஒவ்வொரு நாளும் காலை
யில் நான்கு மணி நேரம். பின், பள்ளி
களின் நடைமுறை அமர்வுகளில் பங்
கேற்கும் வகையில் பாடத்திட்டம் வரை
யறுக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த
பாட ஆசிரியர்களின் தேரடி வகுப்புகள்
மூலம் உள்ளடக்க விநியோகம், மாண
வர் உளவியல், வகுப்பு மேலாண்மை
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்
கற்பிக்கப்படும்.
யார் படிக்கலாம். ஏதேனும் ஓர் இள
நிலை பட்டப் படிப்பை முடித்து தற்
போது பணியாற்றும் ஆசிரியர்கள், ஐ.டி.,
பணியாளர்கள், இல்லத்தரசிகள் என
பலதரப்பினரும் இப்படிப்பை படிக்க
லாம். நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு
அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
உதவித்தொகை:
தகுதியின் அடிப்படை
யில் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம்
வரை உதவித்தொகை வழங்கப்படும்.
படிப்பின் முக்கியத்துவம்: தமிழகத்தில்,
2019ம் ஆண்டு நடத்தப்பட்ட 'டெட்'
தேர்வில் க.42 லட்சம் @பி.எட்., பட்டதாரி
கள் பங்கேற்று வெறும் 147 பேர் மட்
டுமே தேர்ச்சி பெற்றனர். "சி.பி.எஸ்.இ.,
நடத்தும் 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி
பெறும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு
தேவையான அறிவை வழங்குவதில்லை'
எனும் குற்றச்சாட்டு உள்ளது. இச்சூழலை
மாற்றவே டி.ஏ.வி., பள்ளி குழுமம்
பி.ஜி.சி.இ., படிப்பை 2018ம் ஆண்டு
முதல் வழங்கி வருகிறது.
நுழைவுத் தேர்வு நாள் ஏப்ரல் 25
விவரங்களுக்கு கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment