SBI யில் பணிபுரிய வாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 28 April 2021

SBI யில் பணிபுரிய வாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2021

SBI பாரத ஸ்டேட் பாங்கு மத்திய பணியமர்த்தம் மற்றும் பதவி உயர்வுத் துறை (சி ஆர் பி டி) கார்போரேட் மையம், மும்பை தொலைபேசி: 022-22820427; ஃபேக்ஸ்: 022-22820411


 (விளம்பர எண் CRPD/CR/2021-22/09) 
பாரத ஸ்டேட் பாங்க்-ல் (SBI) எழுத்தர் தகுதியில் ஜூனியர் அசோஸியேட்களின் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனைகள்) நியமனம் எஸ்பிஐ-ல் எழுத்தர் தகுதியில் ஜூனியர் அசோஸியேட்களின் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனைகள்) நியமனத்திற்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; 

காலியிடங்கள்: 5121 (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாதிருக்கும் காலியிடங்கள் 121 உட்பட) காலியிட விவரங்கள், தகுதி நிலை. விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு தயவுசெய்து https://www.sbi.co.in/careers அல்லது https://bank.sbi/careers வங்கி வலைதளத்தில் "Latest Announcement/Current Openings' என்பதைப் பார்க்கவும். விண்ணப்பதாரர்கள் அதில் கிடைக்கும் லிங்க் மூலம் அவர்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியும், 

விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி: 27,04,2021 முதல் 17.05.2021 வரை ஆன்லைன் ஆரம்ப நிலை தேர்வின் தேதி (தற்காலிகமாக): ஜூன் 2021-ல் பல்வேறு தேதிகள் * ஆன்லைன் முக்கிய தேர்வின் தேதி (தற்காலிகமாக): 31.07.2021 இடம்: மும்பை பொது மேலாளர் தேதி: 27.04.2021 (சி ஆர் பி டி)

No comments:

Post a Comment