சென்னை உயாநீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை பணி | கடைசித் தேதி: 06.06.2021 - EDUNTZ

Latest

Search here!

Tuesday 18 May 2021

சென்னை உயாநீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை பணி | கடைசித் தேதி: 06.06.2021

சென்னை உயாநீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை 

பணி: ஆபிஸ் அசிஸ்டன்ட் 
காலியிடங்கள்: 1911 

பணி: ஆபிஸ் அசிஸ்டன்ட்/ ஃபுல் டைம் வாட்ச் மேன் 
காலியிடங்கள்: 01 

பணி காப்பிஸ்ட் அட்டெண்டர் 
காலியிடங்கள்: 03 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப் பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பணி: சானிட்டரி வொர்க்கர் 
காலியிடங்கள்: 110 பணி: ஸ்கேவன்ஜர் 
காலியிடங்கள்: 06 

பணி: ஸ்கேவன்ஜர்/ ஸ்வீப்பர் 
காலியிடங்கள்: 17 

பணி: ஸ்கேவன்ஜர் / சானிட்டரி 
காலியிடங்கள்: 01 

பணி கார்டனர் 
காலியிடங்கள்: 28 

பணி வாட்ச்மேன் 
காலியிடங்கள்: 496 

பணி: நைட் வாட்ச்மேன் 
காலியிடங்கள்: 185 

பணி: நைட் வாட்ச்மேன் வித் மசால்ஜி 
காலியிடங்கள்: 108 

பணி: வாட்ச்மேன் / மசால்ஜி 
காலியிடங்கள்: 15 

பணி: ஸ்வீப்பர் 
காலியிடங்கள்: 189 

பணி: ஸ்வீப்பர்/ ஸ்கேவன்ஜர் 
காலியிடங்கள்: 01 

பணி: வாட்டர்மேன்& வாட்டர்வுமென் 
காலியிடங்கள்: 01 

பணி மசால்ஜி காலியிடங்கள்: 485 

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,00 தேர்வு 

செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, : செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.06.2021 DOWNLOAD NOTICE

No comments:

Post a Comment