நிதி சேவைத்துறையில் வேலை | கடைசித் தேதி: 07.06.2021 - EDUNTZ

Latest

Search here!

Tuesday 18 May 2021

நிதி சேவைத்துறையில் வேலை | கடைசித் தேதி: 07.06.2021

நிதி சேவைத்துறையில் வேலை 

பணி: ரிஜிஸ்ட்ரார் காலியிடங்கள்: 10 
வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ.78,800 - ரூ.2,09,200 

பணி: அசிஸ்டன்ட் ரிஜிஸ்ட்ரார் 
காலியிடங்கள்: 17 
வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,08,700 
தகுதி: மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் அலுவலராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஒப்புமைப் பதவி பெற்றவராக இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கியில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

டெபுடேஷன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: http://financialservices.gov.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Director Cs-l(D), Department of Personnel & Training, 
Lok Nayak Bhawan, 
New Delhi 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.06.2021 

No comments:

Post a Comment