நேவி குழந்தைகள் பள்ளி | தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் | இறுதி நாள் 15.05.2021. - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 4 May 2021

நேவி குழந்தைகள் பள்ளி | தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் | இறுதி நாள் 15.05.2021.



நேவி குழந்தைகள் பள்ளி, 
கோயம்புத்தூர். தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நேவி குழந்தைகள் பள்ளி, கோயம்புத்தூர். கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சிபிஎஸ்சி இருபாலர்களுக்கான இப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை தமிழ் இலக்கியம் (60% மதிப்பெண்) இளங்கலை கல்வியியல் (பி.எட்.,) (60% மதிப்பெண்) வயது வரம்பு: 50 வயதிற்குள் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியமாக (ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை) வழங்கப்படும். குறிப்பு: www.shorturl.at/mtuxP இந்த இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை directorncscbe16@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டிய இறுதி நாள் 15.05.2021.

No comments:

Post a Comment