ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ்
நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படை
யில்காலியிடத்துக்குவிண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
மேனேஜர் பைனான்ஸ்
4, ஆபிசர் அக்கவுண்ட்ஸ் 7, அசிஸ்
டென்ட் அக்கவுண்ட்ஸ் 4
மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
டில்லி,
மும்பை, கோல்கட்டா,
சென்னையில் பணியிடங்கள் உள்ளன.
மேனேஜர் பைனான்ஸ் 28, ஆபிசர்
அக்கவுண்ட்ஸ் 30, அசிஸ்டென்ட்
அக்கவுண்ட்ஸ்
வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை
உள்ளது.
தேர்ச்சி முறை:
நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: உரிய
சான்றிதழ்களுடன், பூர்த்தி செய்யப்
பட்ட விண்ணப்பத்தை hrhq.aiasl@airindia.in என்ற இ-மெயில் முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500-
இதை AI AIRPORT SERVICES LIMITED
என்ற பெயரில் மும்பையில் மாற்றத்
தக்க வகையில் 'டிடி' ஆக செலுத்த
வேண்டும். 'எஸ்.சி., / எஸ்.டி.,
பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.6.2021
விபரங்களுக்கு: DOWNLOAD NOTICE
No comments:
Post a Comment