சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 May 2021

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000


சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் திறமை படைத்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்

Chennai IITM

பணியின் பெயர்

 Project Associate

பணியிடங்கள்

1

கடைசி தேதி

03.06.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் 



IIT Chennai Notification PDF - CLICK HERE 

Apply Online CLICK HERE

No comments:

Post a Comment