நீர்வளத்துறையில் வேலை | கடைசி தேதி: 25-6-2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 May 2021

நீர்வளத்துறையில் வேலை | கடைசி தேதி: 25-6-2021


நீர்வளத்துறையில் வேலை மத்திய நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (என்.டபிள்யூ.டி.ஏ) மூலம் ஜூனியர் என்ஜினீயர் (சிவில்), ஜூனியர் அக்கவுண்ட் ஆபீசர், கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்பட 60-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நிறுவனம்

தேசிய நீர் துறை நிறுவனம்

பணியின் பெயர்

Junior Engineer (Civil), Hindi Translator, Junior Accounts Officer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk

பணியிடங்கள்

62

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பிக்க கடைசி தேதி

25.06.2021


விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் அக்கவுண்ட் ஆபீசர் பதவிக்கு 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில் என்ஜினீயரிங், பி.காம், பட்டப்படிப்பு, 12-ம் வகுப்புடன் டைப்பிங் பயிற்சி போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-6-2021. மேலும் விரிவான விவரங்களை https://nwda.cbtexam.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Official Notification for NWDA Recruitment 2021





No comments:

Post a Comment