தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை | கடைசித் தேதி: 28.05.2021 - EDUNTZ

Latest

Search here!

Tuesday 18 May 2021

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை | கடைசித் தேதி: 28.05.2021

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை 
பணி: 

டெபுடி மேனேஜர் (டெக்னிக்கல்) 
காலியிடங்கள்: 41 
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - ரூ. 39.100 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை தகுதியானவர்கள் GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.05.2021

No comments:

Post a Comment