சர்வதேச வணிக படிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30 - EDUNTZ

Latest

Search here!

Tuesday 11 May 2021

சர்வதேச வணிக படிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30

சர்வதேச வணிக படிப்பு 


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அங்கீ கரிக்கப்பட்டுள்ள இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆப் பாரின் டிரேடு கல்வி நிறுவ னத்தில், ஆன்லைன் முதுநிலை சான்றி தழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. 

படிப்பு: 

போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டி பிகேட் புரோகிராம் இன் இன்டர்நேஷ னல் பிசினஸ் அண்டு பைனான்ஸ் - ஆன்லைன் படிப்பு படிப்பு காலம்: 13 மாதங்கள் 

தகுதிகள்: 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டம் 

தேர்வு முறை: 

கல்வித் தகுதி, பணி அனு பவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் நேர்முகத் தேர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30 விபரங்களுக்கு: www.iift.edu


No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]