MOST READ உலக பால் தினம்
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்
- திருப்பத்தூர்,
- சேலம்,
- விழுப்புரம்,
- பெரம்பலூர்,
- திண்டுக்கல்,
- தூத்துக்குடி
மாவட்டங்களில் அடுத்த ஒரு மணிநேரத்தில் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment