6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் - EDUNTZ

Latest

Search here!

السبت، 29 مايو 2021

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்



தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் 

  • திருப்பத்தூர், 
  • சேலம், 
  • விழுப்புரம், 
  • பெரம்பலூர், 
  • திண்டுக்கல், 
  • தூத்துக்குடி 

மாவட்டங்களில் அடுத்த ஒரு மணிநேரத்தில் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق