BANDHAN BANK - வேலை வாய்ப்பு - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 17 مايو 2021

BANDHAN BANK - வேலை வாய்ப்பு

பந்தன் பாங்கில் பணிகள் ஏராளம், வாருங்கள். 

பந்தன் பாங்க் முன்களபணி திறன்களுடன் அடிமட்டநிலையில் சிறப்பாக பணிபுரிய திறமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள நபர்களை எதிர்பார்க்கிறது. உங்கள் தொழில் வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்கும், நம் நாட்டை சிறப்பாக உருவாக்கிடவும் உங்களுக்கு பந்தன் பாங்கில் பல வாய்ப்புக்கள் உள்ளன. 
இன்றே விண்ணப்பியுங்கள். 

தகுதி வரம்பு: வாய்ப்புக்கள் மற்றும் இதர குறைந்தபட்சம் 10 + 2 நன்மைகள்: ஊழியருக்கு மாதசம் சொந்தமாக இரு சக்கர வாகனம் பளத்துடன் ஈபிஎஃப், மெடிகிளைம், மற்றும் ஓட்டத் தெரிந்திருத்தல் இன்ஷ்யூரன்ஸ், கிராஜுவிட்டி மற்றும் வயது வரம்பு - 21 முதல் 32 வயது வருடாந்திர செயல்திறன் போனஸ் வரை ஆகியவற்றுடன் கிடைக்கும். 

விண்ணப்ப செயல்முறை: 

ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் உங்கள் தொடர்பு எண், பான், ஆதார்நகல்கள் மற்றும் அதிகபட்ச தகுதி ஆவணங்களுடன் உங்கள் சுய விபரக் குறிப்பை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: 



ليست هناك تعليقات:

إرسال تعليق