தெற்கு ரயில்வே மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 11 May 2021

தெற்கு ரயில்வே மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தெற்கு ரயில்வே எண்: T/P.441/CMP தேதி: 10.05.2021 ரயில்வே மருத்துவமனை / பொன்மலை, திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தின், மருத்துவ துறையில், கோவிட்-19 பெருந்தொற்று மேலும் பரவுதலைத் தடுக்க தேவைப்படும் பணியிடத்திற்கும் மற்றும் அதற்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவ பிராக்டிஷனர்களை நியமித்தல் 


கோட்ட மருத்துவமனை, பொன்மலை, திருச்சிராப்பள்ளி கோட்டத்தில், கோவிட்-19 பெருந்தொற்று மேலும் பரவுதலைத் தடுக்க தேவைப்படும் பணியிடத்திற்கும் மற்றும் அதற்கும் மேற்பட்ட 06 (ஆறு) ஒப்பந்த மருத்துவ பிராக்டிஷனர்கள் மற்றும் 01 (ஒன்று) Physician-யனை முழு நேர ஒப்பந்த அடிப்படையில் 31.03.2022 வரை அல்லது கோவிட்-19 பெருந்தொற்று இருக்கும் வரை, எந்த நாள் முன்னர் வருகிறதோ, அதுவரை நியமிப்பதற்கான முன்னறிவிப்பு இதுவாகும். 

பணியிடத்தின் பணியாற்றும் பணிப்பெயர் தகுதி எண்ணிக்கை இடம் ஜெனரல் ரயில்வே விண்ணப்பதாரர் M.B.B.S பட்டம் டூட்டி மருத்து- தேறியிருக்க வேண்டும்; மேலும் 06 (ஆறு) மருத்துவ இந்திய மருத்துவ கவுன்சிலில் அலுவலர் பொன்மலை பதிவு செய்திருக்க வேண்டும் 

ரயில்வே மருத்து- பிஸிசியன் 01 (ஒன்று) | MD, பொது மருத்துவம் வமனை. பொன்மலை ஒப்பன் மார்க்கெட்டின் தகுதியுள்ள மருத்துவர்களிடமிருந்து அல்லது மத்திய மாநில அரசுகளின் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம் 

ஜெனரல் டூட்டி மருத்துவ அலுவலர் ₹75,000/- (வீட்டு வாடகை & போக்குவரத்து அலவன்ஸ் உள்ளடக்கி) (ii) பிஸிசியன் : ₹ 95,000/- (வீட்டு வாடகை & போக்குவரத்து அலவன்ஸ் உள்ளடக்கி) ஓய்வுபெற்ற மாநில / மத்திய அரசு மருத்துவ அலுவலர்கள் : ₹75,000/- / 7 95,000/-, ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பெறும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம், கடைசியாகப் பெற்ற ஊதியத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டது. மேலும் விவரங்களுக்கும் DOWNLOAD NOTICE



No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]