மருத்துவர்கள், செவிலியர்கள் உடனடியாக தேவை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 4 May 2021

மருத்துவர்கள், செவிலியர்கள் உடனடியாக தேவை

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலம்மாள் கிராமம், மதுரை-தூத்துக்குடி ரிங் ரோடு, அனுப்பானடி, மதுரை - 625009 0452 7113333 | 1800 425 00 108 | Info@valamimalmedicalcollaga.edu.in | www.valaminaimadicnlcollege.edu.in 


மருத்துவர்கள், செவிலியர்கள் கொரொனா நோயாளிகளை கவனிக்க உடனடியாக தேவை மருத்துவர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் ரூ.60.000 முதல் ரூ.1 இலட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் செவிலியர்கள் குறைந்தபட்சம் ஊதியம் ரூ.12,000 அதற்கு மேல் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் இராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத மருத்துவமனை மருத்துவர்கள் அவசர கால உதவியாக கருதி விண்ணப்பிக்கலாம் உதவ மனமுள்ள பொதுமக்கள் தங்கள் மூலம் PPE , வெண்டிலேட்டர்ஸ். oxygen cylinders மனிதவளம் ஏற்பாடு செய்து உதவ வேண்டுகிறோம் தொடர்புக்கு: 9600352211 email: hrd@velammalmedicalcollege.edu.in 

தலைவர் 
வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை

No comments:

Post a Comment