இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் | விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search here!

Sunday 16 May 2021

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் | விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி நீட்டிப்பு

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், 
கல்பாக்கம் - 603 102 
அறிவிப்பு 

விளம்பரம் எண். IGCAR/02/2021 


ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 03.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Post code ofSOE-01, TOE-01 மற்றும் SOD-01 - SOD-03 போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் (hard copy) ரெக்ருட்மென்ட் பிரிவிற்கு 10.06.2021க்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும். 

இதர அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் வயது வரம்பை நிர்ணயிக்கும் தேதி ஆகியவற்றில் எவ்வித மாற்றமுமில்லை.

No comments:

Post a Comment