இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம்,
கல்பாக்கம் - 603 102
அறிவிப்பு
விளம்பரம் எண். IGCAR/02/2021
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 03.06.2021 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. Post code ofSOE-01, TOE-01 மற்றும் SOD-01 - SOD-03 போன்ற
பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் (hard copy) ரெக்ருட்மென்ட் பிரிவிற்கு
10.06.2021க்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.
இதர அனைத்து விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகள் மற்றும் வயது வரம்பை நிர்ணயிக்கும் தேதி ஆகியவற்றில் எவ்வித
மாற்றமுமில்லை.
ليست هناك تعليقات:
إرسال تعليق