பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் , உயர்க்லவித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் . அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
Download Timer
No comments:
Post a Comment