எல்சாட்
தேர்வு
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடு
களில் சட்டம் சார்ந்த படிப்புகளை மேற்
கொள்ள விரும்பும் மாணவர்கள் எல்சாட்
எனும் "லா ஸ்கூல் அட்மிஷன் டெஸ்ட்"
தேர்வை அவசியம் எழுத வேண்டும்.
முக்கியத்துவம்
கடந்த 1946ம் ஆண்டு முதல் நடத்த
பட்டு வரும் சர்வதேச அளவிலான இத்
தேர்வை, 'லா ஸ்கூல் அட்மிஷன் கவுள்
சில்' அமைப்பு இந்தியாவில் இருக்கும்
சில கல்வி நிறுவனங்களுடன் இணைந்து
நடத்துகிறது. வெளிதாட்டு கல்வி நிறுவ
னங்கள் மட்டுமின்றி இந்தியாவில் செயல்
படும் சில கல்வி நிறுவனங்கள், இத்தேர்வு
மதிப்பெண்க சுளின் அடிப்படையில் மான
வர் சேர்க்கை நடத்துகின்றன.
தேர்வு காலம்: ஜூன், அக்டோபர், ஐ
வரி மற்றும் ஏப்ரல் என ஆண்டிற்கு
நான்கு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தொடர்ந்துப்படிக்க இங்கே கிளிக் செய்யவும் ப்ளீஸ்
No comments:
Post a Comment