காணொலி வாயிலாக தேனீ வளர்ப்பு பயிற்சி - EDUNTZ

Latest

Search here!

Friday 21 May 2021

காணொலி வாயிலாக தேனீ வளர்ப்பு பயிற்சி

காணொலி வாயிலாக தேனீ வளர்ப்பு பயிற்சி 


தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள வர்களுக்காக காணொலி வாயிலாக மூன்று நாள் பயிற்சியை மதுரை வேளாண் அறிவி யல் மையம் வியாழக்கிழமை (மே 20) தொ டங்குகிறது. மதுரை வேளாண் அறிவியல் மையத் தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விர மேஷ் தெரிவித்துள்ளது: தேசிய தேனீ வாரி யம், மதுரை வேளாண் அறிவியல் மையம் இணைந்து காணொலி வாயிலாக 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதிவரை காலை 11 மணி யிலிருந்து மாலை 4 மணி வரை தேனீ வளர்ப் புப்பயிற்சியை நடத்தவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள https://meet.google.com/ohu-qpvw-jew என்ற இணைய தள முகவரியில் மதுரை வேளாண் கல்லூரி பூச்சியியல் துறை விஞ் ஞானிகள், தேனீ வளர்ப்பில் வெற்றி பெற்ற தொழில்துறையினர் பயிற்சியை நடத்துகின் றனர். இதில் பங்கேற்போருக்கு இணையவழி சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லிடப்பேசி எண் 94884-48760-இல் தொடர்புகொள்ளலாம் என அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment