அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-21-ம் கல்வியாண்டு ஏற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிட விவரம் குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதையடுத்து தங்கள் கல்லூரியில் பதவி உயர்வு, பணி துறப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிட விவரங்களை ஜூன் 4-ம் தேதிக்குள் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
No comments:
Post a Comment