கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' சார்பில், 'பசுமை கட்டடவியல்' என்ற தலைப்பில், இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு, மே 31 முதல் ஜூன் 4 வரை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகளையும் படியுங்கள்
ஐந்து நாள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகள், கட்டட வரைபடம், கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து தலைப்புகளிலும், காலை, 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, மொத்தம், 15 மணி நேரம் வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.மேலும், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரி ஆசிரியர் பிரதிநிதிகள், https://www.coa.gov.in/ இணையதளத்தில், 28ம் தேதி மதியம், 2:00 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்
No comments:
Post a Comment