கொஞ்சம் சிந்திக்க... ஆன்லைனில் சான்றிதழ் - EDUNTZ

Latest

Search here!

Tuesday 11 May 2021

கொஞ்சம் சிந்திக்க... ஆன்லைனில் சான்றிதழ்

கொஞ்சம் சிந்திக்க... ஆன்லைனில் சான்றிதழ் 


'கொரோனா' தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடு மையாக இருக்கும் சூழலில், மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் ஊனமுற்றோர் சான்றிதழ்களை ஆன் லைனில் வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

MUST READ 

'யு.டி.ஐ.டி., எனும் இணையதளத்தை பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஊன முற்றோர் சான்றிதழை 'ஆன்லைன்' முறை யில் வழங்க வேண்டும்' என மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித் தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இத்திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங் கள், சலுகைகள், உதவித்தொகைகளை பெற இச்சான்றிதழ் மிக அவசியம் எனும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]