டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை 


ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்டு எக்கானாமிக் சர்வீஸ் லிமிடெட் (ரைட்ஸ்) நிறுவனம் சார்பில் அப்ரண்டீஸ் அடிப்படையில் 146 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://rites.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-5-2021.

Post a Comment

Previous Post Next Post

Search here!