புவிசார் தொழில்நுட்பம் குறித்த ஆன்லைன் பயிற்சி இஸ்ரோ (ISRO) அழைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 1 May 2021

புவிசார் தொழில்நுட்பம் குறித்த ஆன்லைன் பயிற்சி இஸ்ரோ (ISRO) அழைப்பு

MUST READ 



புவிசார் தொழில்நுட்பம் குறித்த ஆன்லைன் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. புவிசார் தொழில்நுட்பம் தொடர்பாகஆன்லைனில் இலவச பயிற்சி படிப்புஐஐஆர்எஸ் சார்பில் வழங்கப்படவுள்ளது. மே 17 முதல் 28-ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். கூடுதல்விவரங்களை /elearning.iirs.gov.in/edusatregistration/student என்றஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment