ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் : பள்ளிக் கல்வித் துறை - EDUNTZ

Latest

Search here!

Friday 28 May 2021

ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் : பள்ளிக் கல்வித் துறை


ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் பள்ளிக் கல்வித் துறை 

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆசிரி யர்கள் கட்டாயம் சரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண் டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநராகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை

MOST READ 

அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை அதற் குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை நாவப் முகமை (எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள், போடாதவர்கள் எண்ணிக் கைாய மாவட்டவாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகா ரிகள் தொகுத்து அதன் விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் முதல் மற்றும் 2- ஆவது தவணை தடுப்பூசிவிவரங்களை தனியாக குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள் ளித் தலைமை ஆசிரியர்கள். முதல்வர்களுக்கு உரிய வழிகாட்டு தங்களை வழங்க வேண்டும். அதனுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.


No comments:

Post a Comment