தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 4,602 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 816 ரூபாய்க்கும் விற்பனையானது.மேலும், 1 கிராம் வெள்ளி, 76.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 4,652 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 216 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, மீண்டும் தங்கம் விலை சவரன், 37 ஆயிரம் ரூபாயை தாண்டிஉள்ளது.நேற்று, 1 கிராம் வெள்ளி, 90 காசுகள் உயர்ந்து, 77.10 ரூபாய்க்கு விற்பனையானது.
Search Here!
Thursday, 27 May 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment