பெங்களூருவில் உள்ள நேஷனல்
ஏரோஸ்பேஸ் லெபாரட்டரீஸ்
நிறுவனத்தில் காலியிடங்களுக்கு
22.5.2021க்குள் விண்ணப்பிக்க
ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்
பட்டிருந்தது. தற்போது கடைசி
தேதியை 6.6.2021 வரை நீட்டித்து
உள்ளது.
காலியிடம்:
டெக்னிக்கல் அசிஸ்
டென்ட் 19, டெக்னிக்கல் ஆபிசர் 1,
சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 6 என
மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
டெக்னிக்கல்
அசிஸ்டென்ட் பதவிக்கு மெக்கா
னிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்
டரில் மூன்றாண்டு டிப்ளமோ,
டெக்னிக்கல் ஆபிசர் பதவிக்கு 50
சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ.,
மெக்கானிக்கல் படிப்பு, சீனியர்
டெக்னிக்கல் ஆபிசர் பதவிக்கு 55
சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ.,
மெக்கானிக்கல் / ஏரோஸ்பேஸ்
| ஏரோநாட்டிக்கல் முடித்திருக்க
வேண்டும்.
வயது: 21.5.2021
அடிப்படையில்
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 28,
டெக்னிக்கல் ஆபிசர் 30, சீனியர்
டெக்னிக்கல் ஆபிசர் 35 வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது
சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு,
நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
கடைசி தேதி: 6.6.2021
விபரங்களுக்கு:
No comments:
Post a Comment