தினத்தந்திக்கு செய்திகள் சேகரிக்க எழுத்தர் தேவை. (இராமநாதபுரம் மாவட்டம்) - EDUNTZ

Latest

Search here!

Sunday 16 May 2021

தினத்தந்திக்கு செய்திகள் சேகரிக்க எழுத்தர் தேவை. (இராமநாதபுரம் மாவட்டம்)

இராமநாதபுரம் மாவட்டம், R.S.மங்கலத்தில் இருந்து தினத்தந்திக்கு செய்திகள் சேகரிக்க, எழுத்தர் தேவை. 


கணினி அனுபவம், சொந்த கேமரா, இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதிவாய்ந்த உள்ளூர்வாசிகள் மட்டும் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். மேலாளர் தினத்தந்தி 1, பெரியார் பஸ் ஸ்டாண்ட் ரோடு, மதுரை-1 Ph : 0452-2338841, 42 Cell : 98417 49108

No comments:

Post a Comment