PRESS RELEASE 244 - OFF THE STATE TRANSPORT AUTHORITY ON CAP ON ISSUE OF DRIVING LICENSE, REGISTRATION ETC, DURING PANDEMIC


செய்தி வெளியீடு எண்: 244 நாள்:06.05.2021 
செய்தி வெளியீடு 

கொà®°ோனா வைரஸ் நோய் தொà®±்à®±ை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு 03.05.2021 அன்à®±ு வெளியிட்ட அரசாணை எண்.364-ல் புதிய கட்டுப்பாடுகள் 06.05.2021 à®®ுதல் 20.05.2021 வரை விதிக்கப்பட்டது. அதன்படி அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 50 விà®´ுக்காடு பணியாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துà®±ையினை பொதுமக்கள் ஓட்டுநர்கள் வாகன உரிà®®ையாளர்கள் தங்களது சேவைகளுக்கு போக்குவரத்து அரசு அலுவலகங்களுக்கு வந்து பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்à®±ுà®®் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான இதர பணிகளுக்கு பயன்பெà®±்à®±ு வருகின்றனர். 50 விà®´ுக்காடு அரசு பணியாளர்களுடன் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து பணிகளின் சேவைகளை கொà®°ோனா நோய் தொà®±்à®±ு பரவாமல் செய்ய வேண்டுà®®் என்பதை கருத்தில் கொண்டு விண்ணப்பதாà®°à®°்களை சாரதி இணைய தளத்தில் 50 விà®´ுக்காடுகள் வரை à®®ுன்பதிவுகள் பின்வருà®®ாà®±ு குà®±ைக்கப்பட்டுள்ளன. உரிமம் வழங்குவதில் 40 விண்ணப்பத்தாà®°à®°்கள் மட்டுà®®ே பழகுநர் அனுமதிக்கப்படுவர். 

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்à®±ுà®®் தொடர்பான இதர பணிகளுக்கு 40 விண்ணப்பத்தாà®°à®°்கள் மட்டுà®®ே அனுமதிக்கப்படுவர். ஓட்டுநர் உரிமம் தேà®°்வில் 30 விண்ணப்பத்தாà®°à®°்கள் மட்டுà®®ே அனுமதிக்கப்படுவர். கொà®°ோனா நோய் தொà®±்à®±ை பரவுவதை கட்டுப்படுத்துà®®் நோக்கில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்à®±ுà®®் à®®ோட்டாà®°் வாகன ஆய்வாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழிà®®ுà®±ைகளுடன் பொது மக்களுக்கு சேவையாà®±்à®± உத்தரவிடப்பட்டுள்ளது. 

கூடுதல் தலைà®®ை செயலாளர் போக்குவரத்து ஆணையர், 
சேப்பாக்கம், 
சென்னை-5. 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துà®±ை, சென்னை-9

Post a Comment

Previous Post Next Post

Search here!