TATA GROUP இலவச பயிற்சியுடன் TATA வேலையும் வழங்குகிறது 


TATA GROUP ஒரு புதிய உற்பத்தி நிறுவனத்தை "TATA Electronics Private Limited” ஓசூரில் (தமிழ்நாடு பெங்களூர் எல்லைக்கு அருகில்) தொடங்குகிறது. 

இந்த Students Wing உற்பத்தி நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் (மின்னணுத் தொழில்) துல்லியமான இயந்திர பாகங்களை உருவாக்கும். 18000 பெண் இணை தொழிலாளர்களை 2021 க்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் கூடுதல் விவரங்கள்: 

1.3,000Assembly Line மற்றும் CNC ஆபரேட்டர்களுக்கான வாய்ப்புகள் (பெண்கள் மட்டும்) 
2. ரூ.15,000 முதல் தொடக்க சம்பளம் 
3. தகுதி: +2 (12* Pass) வயது: 18 முதல் 20 வரை 
4. தகுதி: Diploma (any stream) வயது: 18 முதல் 21 வரை
 5. Skillsonicstrainingcenter-ல்1 மாத இலவச உணவு, தங்கும் வசதியுடன் தொழில்நுட்ப திற பயிற்சி உங்களுக்கு வழங்கப்படும் 
6. தேர்வில் தகுதி பெறுவர்களுக்கு மட்டுமே TATA-Hosur தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் 

மேலும் துவங்கவிருக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பற்றி அறிய தொடர்பு கொள்ளுங்கள் DOWNLOAD NOTICE

Skillsonics @ PMC Tech PMC Tech Polytechnic and Engineering College Hosur to Krishnagiri Highways, Nallaganakothapalli Near Koneripalli (PO), Hosur, Krishnagiri District, Tamil Nadu - 635117 

தொடர்புக்கு: B hr@skillsonics.com © 9606934543/7483261913/9441

Post a Comment

Previous Post Next Post

Search here!