தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு (TNAU)– தேர்வு கிடையாது!! கடைசி தேதி 02.06.2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 May 2021

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு (TNAU)– தேர்வு கிடையாது!! கடைசி தேதி 02.06.2021



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு (TNAU)– தேர்வு கிடையாது!! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம்

TNAU 

பணியின் பெயர்

Senior Research Fellow

பணியிடங்கள்

2

கடைசி தேதி

02.06.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்




TNAU Notification 2021

No comments:

Post a Comment