ஆராய்ச்சி மையத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-7-2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 26 June 2021

ஆராய்ச்சி மையத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-7-2021

ஆராய்ச்சி மையத்தில் வேலை 


இந்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் திட்ட விஞ்ஞானி, திட்ட அறிவியல் உதவியாளர், அதிகாரி, நிர்வாக உதவியாளர் என 85 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பதவி இடங்களை பொறுத்து அறிவியல் சார்ந்த பட்டபடிப்பு, முதுகலைப்படிப்பு, என்ஜினீயரிங், பி.டெக் படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான வயது, கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட மேலும் விரிவான விவரங்களை https://ncpor.res.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-7-2021

No comments:

Post a Comment